தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 – ன் படி, தகவல்களைப் பெற விரும்புவர்கள், பொது தகவல் தொடர்பு அதிகாரிகளை அணுகி, கீழ்க்கண்ட பிரிவுகளுக்கான தகவல்களைப் பெறலாம்
வரிசை எண் |
பாடப்பிரிவு |
பிரிவு |
பணியில் உள்ள பொது தகவல் தொடர்பு அதிகாரி (P.I.O) | மேல்முறையீட்டு அலுவலர் |
1 |
விதிமுறைகள், அறிக்கைகள், கல்வித்தகுதிகள் மற்றும் பிற தகுதிக்குரிய நிபந்தனைகள் |
சான்றிதழ் சரிபார்ப்பு |
மேற்பார்வையாளர் | இணை இயக்குநர் |
2 |
விண்ணப்பங்கள் ஒப்படைவு மற்றும் விண்ணப்பம் சார்ந்த விவரங்கள் | அறிக்கை | மேற்பார்வையாளர் | இணை இயக்குநர் |
3 |
வினாத்தாள்கள், விடைக்குறிப்புகள் மற்றும் அவை சார்ந்த விவரங்கள் | மந்தனப்பிரிவு | மேற்பார்வையாளர் | இணை இயக்குநர் |
பொது தகவல் தொடர்பு அதிகாரி அவர்கள் தங்களை அணுகும் நபர்களுக்கு தேவையான நம்பகத் தன்மையான தகவல்களை எவ்வித தாமதமின்றி அஞ்சலகப் பற்றுச்சீட்டு பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தருவதற்கான பொறுப்புக்கு உட்பட்டவர் என்கிறது தகவல் உரிமைச்சட்டம் 2005.
ஆசிரியர் தேர்வு வாரியம் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கட்டிடம், 3 & 4 வது தளம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை – 600 006.