குறைந்தபட்ச தகுதிக்குரிய மதிப்பெண்

ஆசிரியர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள்
பொதுப் பிரிவு 90
பொதுப்பிரிவு – மாற்றுத்திறனாளிகள் 82
அனைத்து பொதுப்பிரிவுகள் (பின்தங்கியவர், பின் தங்கியவர் – கிறித்துவர்) மிகவும் பின்தங்கியவர் / சீர் மரபினர், ஆதி திராவிடர், ஆதிதிராவிடர் – அருந்ததியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) 82

 

முதுநிலை ஆசிரியர்கள்,  உடற்கல்வி இயக்குநர்கள் நிலை 1 மற்றும் கணினி பயிற்றுநர்கள் நிலை 1 மதிப்பெண்கள்
அனைத்து பிற பிரிவுகள் 50%
ஆதி திராவிடர் / ஆதிதிராவிடர் – அருந்ததியர் 45%
பழங்குடியினர் 40%

 

வட்டாரக் கல்வி அலுவலர்கள் மதிப்பெண்கள்
அனைத்து பிற பிரிவுகள் 50%
ஆதி திராவிடர் / ஆதிதிராவிடர் – அருந்ததியர் 45%
பழங்குடியினர் 40%

 

 

 

ஆசிரியர் தேர்வு வாரியம்,, 3வது மற்றும் 4வது தளம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுக் கட்டிடம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை - 600 006.
மின்னஞ்சல்:trb[at]tn[dot]gov[dot]in

அனைத்து குறைதீர் விண்ணப்பங்களும் மேற்கூறப்பட்ட குறைதீர் மன்னஞ்சலில்மட்டுமே அனுப்பப்படவேண்டும். கடிதங்கள், அஞ்சல் வழி மற்றும் பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. : trbgrievances[at]tn[dot]gov[dot]in    பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் : 29.09.2024
இலவச தொடர்பு எண்
1800 425 6753
Website visit count:
page hits counter
phone-img whatsapp-img