குழுமம்

 

வரிசை எண் நிலை பணிநிலை
1 தலைவர்  இந்திய ஆட்சிப்பணி அலுவலர், (இ.ஆ.ப) (முதுநிலை)அரசாணை எண்1357, கல்வித் துறை, 26.09.1990
2
உறுப்பினர்
அரசாணை (1ப) எண்.140, ப.க.(ஆ.தே.வா.)துறை, நாள்.19.06.2024-ன் படி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.
3 உறுப்பினர் பள்ளிக் கல்வி இயக்குநர் தகுதிநிலையில் இருப்பவர்
4
உறுப்பினர் (Ex-Officio)
செயலாளர், மனித வள மேம்பாட்டுத் துறை (அல்லது) அவரது பிரதிநிதி
5
உறுப்பினர் (Ex-Officio)
பள்ளிகல்வி இயக்குநர்
6
உறுப்பினர் (Ex-Officio)
தொழில்நுட்பக் கல்வி இயக்குநர்
7
உறுப்பினர் (Ex-Officio)
கல்லூரிக் கல்வி இயக்குநர்
8
உறுப்பினர் (Ex-Officio)
நிதித்துறை செயலாளர் அல்லது அவரது பிரதிநிதி

ஆசிரியர் தேர்வு வாரியம்,, 3வது மற்றும் 4வது தளம், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுக் கட்டிடம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை - 600 006.
மின்னஞ்சல்:trb[at]tn[dot]gov[dot]in

அனைத்து குறைதீர் விண்ணப்பங்களும் மேற்கூறப்பட்ட குறைதீர் மன்னஞ்சலில்மட்டுமே அனுப்பப்படவேண்டும். கடிதங்கள், அஞ்சல் வழி மற்றும் பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. : trbgrievances[at]tn[dot]gov[dot]in    பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் : 29.09.2024
இலவச தொடர்பு எண்
1800 425 6753
Website visit count:
page hits counter
phone-img whatsapp-img