தகுதியும் திறமையும் மிக்க ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்குத் தெரிவு செய்யும் பணிகளுக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் 1987-ல் உருவாக்கப்பட்டது. நியமன அலுவலரிடமிருந்து பெறப்படும் தகுதியான உத்தேச காலிப்பணியிடங்களுக்கு உரிய காலிப்பணியிட அறிவிக்கை தினசரி நாளிதழ்களில் வெளியிடப்படும். ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு முறைகளில் பணிநாடுநர்களை தெரிவு செய்கிறது. இவ்வாரியம் தொடங்கப்பட்டு இதுவரை 1,56,238 பணிநாடுநர்களை பல்வேறு நிலைகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவு செய்துள்ளது
1. மாநில வேலைவாய்ப்பு அலுவலகத்தின்மூலம் பதிவுமூப்பு பட்டியல் பெறப்பட்டு பதிவு முன்னுரிமைப்படி தெரிவு செய்தல்.
பல்வேறுவிதமான ஆசிரியர் பணியிடங்களுக்கு உரிய தெரிவிற்கான திட்டம் கீழ்க்கண்டவாறு :-